[Python-modules-team] (no subject)

inioru inioru at gmail.com
Fri Jul 3 07:14:17 UTC 2009


எல்லாமும் பக்கத்து அறையில்தான் நடக்கிறது :யமுனா ராஜேந்திரன்» 
யோசித்துப் பாருங்கள் ஆதவன் (முன்னிலைக்கே வருகிறேன்) நாங்கள் மலையகத் தமிழர்களை அந்நாளில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலைக்காக வைத்திருந்தபோது அவர்களைச் சகமனிதர்களாகக் கருதாமல் நடந்துகொண்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். “அன்று எங்களை நீங்கள் மதிக்கவில்லை. கள்ளத்தோணி என்றீர்கள். ஆகவே நீங்கள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தோம்; இது உங்களுக்கு வேண்டியதுதானே…” என்று நீங்கள் சொல்வது எந்தவகையில் நியாயம்? சமூகத்திலுள்ள சாதி, மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம். ?
www.inioru.com

-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: <http://lists.alioth.debian.org/pipermail/python-modules-team/attachments/20090703/7b9a670c/attachment.htm>


More information about the Python-modules-team mailing list